Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation - Omar Sharif * - Index of Translations

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Translation of the Meanings Verse: (12) Surah: Al-Kahf
ثُمَّ بَعَثْنٰهُمْ لِنَعْلَمَ اَیُّ الْحِزْبَیْنِ اَحْصٰی لِمَا لَبِثُوْۤا اَمَدًا ۟۠
பிறகு, இரு பிரிவுகளில் யார் அவர்கள் தங்கிய (கால) எல்லையை மிகச் சரியாக கணக்கிடுபவர் என்று நாம் (மக்களுக்கு தெரியும் விதமாக) அறிவதற்காக நாம் அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம்.
Arabic Tafsirs:
 
Translation of the Meanings Verse: (12) Surah: Al-Kahf
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation - Omar Sharif - Index of Translations

Translated by Sh. Omar Sharif ibn Abdussalam

Close