Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - មាតិកានៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ វាក្យខណ្ឌ: (13) ជំពូក​: អាល់មូតហ្វហ្វុីហ្វុីន
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ؕ
83.13. அவனிடம் நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் “இவை முந்தைய சமூகங்களின் கட்டுக் கதைகள். இவை அல்லாஹ்விடமிருந்து வந்தவையல்ல” என்று கூறுகிறான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
អំពី​អត្ថប្រយោជន៍​នៃវាក្យខណ្ឌទាំងនេះនៅលើទំព័រនេះ:
• خطر الذنوب على القلوب.
1. பாவங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் விபரீதம்.

• حرمان الكفار من رؤية ربهم يوم القيامة.
2. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள்.

• السخرية من أهل الدين صفة من صفات الكفار.
3. மார்க்கப் பற்றுள்ளவர்களைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
ការបកប្រែអត្ថន័យ វាក្យខណ្ឌ: (13) ជំពូក​: អាល់មូតហ្វហ្វុីហ្វុីន
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលីលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - មាតិកានៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ