Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Aaya.: (1) Simoore.: Simoore laɓɓinde (al-iqlaas)

அல்இக்லாஸ்

Hino jeyaa e paandale simoore nden:
تفرد الله بالألوهية والكمال وتنزهه عن الولد والوالد والنظير.
வணக்கம், பரிபூரணத்துவம் என்பவற்றுக்கு அல்லாஹ்மாத்திரமே உரியவன். அவன் பிள்ளை, தந்தை, நிகர் என்பவற்றை விட்டும் பரிசுத்தமானவன்.

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۟ۚ
112.1. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• إثبات صفات الكمال لله، ونفي صفات النقص عنه.
1. பரிபூரணமான பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பதும் குறைபாடுகளுடைய பண்புகளைவிட்டும் அவன் தூய்மையானவன் என்பதும் உறுதியாகிறது.

• ثبوت السحر، ووسيلة العلاج منه.
2. சூனியம் உண்டு என்பது உறுதியாகிறது. அதிலிருந்து சிகிச்சை பெரும் முறையும் கூறப்பட்டுள்ளது.

• علاج الوسوسة يكون بذكر الله والتعوذ من الشيطان.
3. அல்லாஹ்வை நினைவுகூறுவதன் மூலமும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத்தேடுவதன் மூலமும் சந்தேகத்துக்கான சிகிச்சையுள்ளது.

 
Firo maanaaji Aaya.: (1) Simoore.: Simoore laɓɓinde (al-iqlaas)
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu