Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: نصر   آیه:

அந்நஸ்ர்

از اهداف این سوره:
بشارة النبي صلى الله عليه وسلم بالنصر وختام الرسالة.
வெற்றி மற்றும் தூதுப் பணி முழுமை பெறல் என்பவற்றைக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்கு நன் மாராயம் கூறல்

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۟ۙ
110.1. -தூதரே!- உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது.
تفسیرهای عربی:
وَرَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًا ۟ۙ
110.2. இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது.
تفسیرهای عربی:
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ— اِنَّهٗ كَانَ تَوَّابًا ۟۠
110.3. அது நீர் அனுப்பப்பட்ட பணி முடிவடைவதற்கான அடையாளம் என்பதை அறிந்துகொள்ளும். உம் இறைவன் அளித்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றிசெலுத்தும் பொருட்டு அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் தன்னிடம் மன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை ஏற்று அவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• المفاصلة مع الكفار.
1. நிராகரிப்பாளர்களை விட்டு தனியாகிவிட வேண்டும்.

• مقابلة النعم بالشكر.
2. அருட்கொடைகளை நன்றிசெலுத்துவதைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

• سورة المسد من دلائل النبوة؛ لأنها حكمت على أبي لهب بالموت كافرًا ومات بعد عشر سنين على ذلك.
3. மஸத் என்ற இந்த அத்தியாயம் நபித்துவத்தின் அடையளங்களில் ஒன்றாகும். ஏனெனில் நிச்சயமாக அபூ லஹப் காபிராகவே மரணிப்பான் என்பதாக அது தீர்ப்புச்செய்தது. அது போன்றே பத்து வருடங்களுக்குப் பின் அவன் நிராகரிப்பாளனாகவே மரணித்தான்.

• صِحَّة أنكحة الكفار.
காபிர்களின் திருமணங்கள் செல்லுபடியானதாகும்.

 
ترجمهٔ معانی سوره: نصر
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن