Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (41) ምዕራፍ: አል ሙርሰላት
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ
77.41. நிச்சயமாக தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் அடர்ந்த மரங்களுடைய சுவனத்தின் தோட்டங்களின் நிழலிலும் சுவையான ஓடக்கூடிய நீரோடையிலும் இருப்பார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் அல்லாஹ் மனிதனைப் பராமரிப்பு.

• اتساع الأرض لمن عليها من الأحياء، ولمن فيها من الأموات.
2. பூமி தன்மீது வாழக்கூடியவர்களுக்கும் தன்னுள்ளே இருக்கும் இறந்தவர்களுக்கும் போதுமானளவு விசாலமானது.

• خطورة التكذيب بآيات الله والوعيد الشديد لمن فعل ذلك.
3. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பதன் விபரீதமும் அவ்வாறு செய்பவர்களுக்கான கடுமையான எச்சரிக்கையும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (41) ምዕራፍ: አል ሙርሰላት
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት