Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (29) ምዕራፍ: አል ሙርሰላት
اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ
77.29. தம் தூதர்கள் கொண்டுவந்ததை மறுத்தவர்களிடம் கூறப்படும்: -“பொய்யாக்கியோரே!- நீங்கள் பொய்யாக்கிக்கொண்டிருந்த வேதனையின்பால் செல்லுங்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் அல்லாஹ் மனிதனைப் பராமரிப்பு.

• اتساع الأرض لمن عليها من الأحياء، ولمن فيها من الأموات.
2. பூமி தன்மீது வாழக்கூடியவர்களுக்கும் தன்னுள்ளே இருக்கும் இறந்தவர்களுக்கும் போதுமானளவு விசாலமானது.

• خطورة التكذيب بآيات الله والوعيد الشديد لمن فعل ذلك.
3. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பதன் விபரீதமும் அவ்வாறு செய்பவர்களுக்கான கடுமையான எச்சரிக்கையும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (29) ምዕራፍ: አል ሙርሰላት
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት